ஜம்மிய்யத்துல் உலமா கொஞ்சம் வெளியே வாங்க!

தேவை இல்லாத விடயங்களுக்கு எல்லாம் மேடை போட்டு, மைக் பிடித்து, ஊடக மாநாடு நடாத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முக்காடு போட்டு ஒளிந்து கொண்டு இருக்காமல் நேற்று சம்மாந்துறை மத்ரஸா ஒன்றில் மரணமான காத்தான்குயைச் சேர்ந்த M.S. முஸாப் எனும் 13 வயது மாணவருக்கு நடந்த விடயத்தை பொது மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Continue reading ஜம்மிய்யத்துல் உலமா கொஞ்சம் வெளியே வாங்க!

உலமா சபையின் பரதநாட்டிய அறிக்கை

உலமா சபையின் பரதநாட்டிய அறிக்கை பார்த்தேன்

ஆமாம். அது இஸ்லாமிய சமூகத்தின் சீர்திருத்தம் பற்றி அதிகம் பேசுகின்ற மௌலவி அப்துல் ஹமீத் ஷரயீ அவர்களின் உரை ஒன்றில் இடம் பெற்ற பரத்திகள் நாட்டியம் பற்றிய #சர்ச்சை பேச்சுக்கான எதிர் அறிக்கையாக இருந்தது.

Continue reading உலமா சபையின் பரதநாட்டிய அறிக்கை

சவுதியின் மௌனம் ஏன்?

இரண்டாம் உலக மகா யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த தருணம். ஹிட்லரின் நாசி விமானங்களின் குண்டு வீச்சுக்களையும் முறியடித்து, அமெரிக்க “USS குயின்ஸி” எனும் பிரமாண்டமான போர்க்கப்பல் சக பாதுகாப்பு கப்பல்களுடன், சுயஸ் கால்வாயை அண்மித்த “கிரேட் பிட்டர்” ஆற்றல் நங்கூரமிட்டிருந்தது.

Continue reading சவுதியின் மௌனம் ஏன்?

காத்தான்குடியில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு

காத்தான்குடி: ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான ஸ்ரீலங்கா பென் கிளப்பின் (SLPC) “முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு – 2023” நாளை மறுதினம் சனிக்கிழமை (21) காலை 10.30 மணிக்கு “குடும்பம் எங்கள் விழி; ஆற்றல் எங்கள் வழி” தொனிப்பொருளில் காத்தான்குடி சீஐஜி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Continue reading காத்தான்குடியில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு

இலங்கை வரலாற்றில் முதன் முதலில் இடம்பெற்ற காத்தான்குடி மக்கள் வங்கிக் கொள்ளை!

ஜனவரி, 1984 காலை 9 மணி. வழமை போல் காத்தான்குடி பிரதான வீதி வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

Continue reading இலங்கை வரலாற்றில் முதன் முதலில் இடம்பெற்ற காத்தான்குடி மக்கள் வங்கிக் கொள்ளை!

காத்தான்குடி வரலாற்றில் முதன்முதல் வெளிவந்த பெருநாள் பஸார் கணக்கு

அன்புப் பொதுமக்களுக்கு,

நோன்புப் பெருநாள் பஸார் மற்றும் களியாட்ட நிகழ்வுகள்-2023 தொடர்பில்,பொதுத்தளங்களிலும் (சமூக வலைத் தளங்கள்) சபையின் உத்தியோகபூர்வ Website இன் ஊடாகவும் பல்வேறு முறைப்பாடுகள், குறைபாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுக்கான விளக்கத்தினை சபையின் செயலாளர் என்ற வகையில் வழங்க வேண்டியது எனது பொறுப்புக்கூறலின் ஒரு பகுதியாகக் கருதி காத்தான்குடி நகர சபைக்கும் புதிய காத்தான்குடி மொஹிதீன் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலுக்கும் இடையே உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. பிரதி வருடமும் பெருநாள் பஸார் புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலால் வரு ஏற்பாடு செய்வது இங்கு குறிபிடத்தக்கது.

Continue reading காத்தான்குடி வரலாற்றில் முதன்முதல் வெளிவந்த பெருநாள் பஸார் கணக்கு

பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

– அகமட் எஸ்.முகைடீன்

சம்மாந்துறை: சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தில் கடiமாயற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி எஸ்.எப்.எம். யூசுப் (பெறோஸ்) அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழா இன்று (12.12.2022) திங்கட்கிழமை அப்பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் எம்.ஐ.எம். கலீல் தலைமையில் நடைபெற்றது.

Continue reading பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

உலகக்கிண்ணம்: கட்டார் கடந்துவந்த கடினபாதை!

முகமட் ஜலீஸ், இங்கிலாந்து

2010 டிசம்பர் மாதம்: 2022 FIFA உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த கட்டாருக்கு அனுமதி கிடைத்தது. கட்டார் பணம் செலுத்தியே இந்த Bid இல் வென்றதாக அன்று முதல் இன்றுவரை பல விமர்சனங்கள் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் அவை எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Continue reading உலகக்கிண்ணம்: கட்டார் கடந்துவந்த கடினபாதை!

சாய்ந்தமருது கிராம சக்தி சங்க பயனாளிகளுக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர், ஏ.பி.எம்.அஸ்ஹர்

சாய்ந்தமருது: கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 02 ஆம் பிரிவிலுள்ள கிராம சக்தி சங்க பயனாளிகள் சிலருக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

Continue reading சாய்ந்தமருது கிராம சக்தி சங்க பயனாளிகளுக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தினது இட மாற்ற சபை கூட்டம் பற்றி விழிப்பூட்டல்!

நூருல் ஹுதா உமர்

அம்பாறை: அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இட மாற்ற சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுகின்றது. இம் மாவட்ட செயலத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேச செயகங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் 2023 ஆம் ஆண்டுக்கான இட மாற்ற கோரிக்கைகளை பரிசீலிப்பார்கள். இந்நிலையில் வருடாந்த இட மாற்றத்துக்கு விண்ணப்பித்து உள்ள ஊழியர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரி உள்ளது.

Continue reading அம்பாறை மாவட்ட செயலகத்தினது இட மாற்ற சபை கூட்டம் பற்றி விழிப்பூட்டல்!

ஹரீஸ் – ஹக்கீம் மோதல் : மன்னிப்பின் பின்னால் உள்ள அரசியல்..?

20க்கு வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு கட்சி தலைவர்கள் என்ன தண்டனையை வழங்க போகிறார்கள் என்ற வினா பரவலாக மக்களின்உள்ளத்தில் இருந்தது. மக்களின் இவ் வினாவுக்கானவிடையை மு.கா தலைவர் பல வழிகளிலும் தவிர்த்துவந்திருந்தாலும், அவர் பதில் வழங்கியேயாக வேண்டியநிர்ப்பந்தம் நடைபெற்று முடிந்த 30வது பேராளர் மாநாட்டில்ஏற்பட்டிருந்தது. இதற்கான பதில் கிடைத்துமிருந்ததெனலாம்.

Continue reading ஹரீஸ் – ஹக்கீம் மோதல் : மன்னிப்பின் பின்னால் உள்ள அரசியல்..?

அக்கரைப்பற்று: உலர் உணவுப்பொதிகள் வினியோகம்

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று சகாத் நிதியம்,ஜம்மியத்துல் உலமா சபை, பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் இணைந்து தேவையுடைய சுமார் 5000 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர்

Continue reading அக்கரைப்பற்று: உலர் உணவுப்பொதிகள் வினியோகம்

eye of the city